பக்தர்கள் நலனுக்காக  ஶ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையிடம் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்

0
411

அயோத்யா.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள எம். எஸ். ராமையா அறக்கட்டளை, ஸ்ரீ ராமஜென்ம பூமியில்  ஸ்ரீ ராமரைக்கான வரும் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய மருத்துவ பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக ஶ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸை வழங்கியுள்ளது.
அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் திரு. சம்பத் ராய், பொருளாளர் கோவிந்த தேவ் கிரி, ஸ்வாமி ப்ரசன்ன தீர்த்தர் ஆகியோர் ஆம்புலன்ஸை பெற்றுக் கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here