உலக நலன் வேண்டி தூத்துக்குடி ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்தில் சிறப்பு யாகம்

0
38

ஆர்.எஸ்.எஸ் தூத்துக்குடி மாவட்ட காரியாலயத்தில் உலக நலன் வேண்டியும்  ஸ்வயம்சேவக சகோதரர்களின் குடும்ப நலன் வேண்டியும் சிறப்பு யாகமானது நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு இரா.சீத்தாராமன் அவர்கள்  ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here