காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்து உஜ்ஜைனி மஹா காலேஷ்வர் கோயில் புனர் அமைக்கும் திட்டம் துவங்க உள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.
மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அரசு இதற்கென 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் கட்டம் 2023லும் இரண்டாம் கட்டம் 2028லும் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.