லாவண்யா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை வரவேற்ற திமுக எம்எல்ஏ

0
200

லாவண்யா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹாஸ்டல் வார்டன் சகயமேரியை சட்டமன்ற திமுக உறுப்பினர் நேற்று சிறையின் வாயிலில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாவண்யா தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சகாயமேரிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் பெயில் வழங்கியுள்ளது. அவரை சட்டமன்ற திமுக உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேற்று சிறையின் வாயிலில் வரவேற்றார்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here