மத்திய அரசின் திட்டங்கள்-விவசாயிகளுக்கானது

0
465

திட்டத்தின் பெயர்_எனது கிராமம்,எனதுகௌரவம்

துவக்கம்:2015
நோக்கம்:தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கிராமங்களை தேர்ந்தெடுப்பர். பின் தொழில்நுட்பம் மற்றும் பிற வேளாண்சார் அம்சங்கள் மீது உழவர்களுக்கு தகவல் வழங்குவர்.
அமல்படுத்தும் நிறுவனம்:ஆராய்ச்சியாளர்கள் கிரிஷி விஞ்ஞான் கேந்திரா மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here