ஹிஜாப் சர்ச்சை: காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்பு குறித்து விளக்கம் கேட்டுள்ள உயர்நீதி மன்றம்

0
215

ஹிஜாப் சர்ச்சையில் காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் குறித்து தொடர்பு கர்நாடக அரசிடம் கர்நாடக உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் உடுப்பி கல்லூரியில் பயிலும் ஆறு பெண் மாணவிகள் தங்களை அனுமக்காத கல்லூரியை எதிர்த்து காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here