பாரத் பயோ டெக்கிற்கு எதிரான செய்திகளை நீக்க நீதி மன்றம் உத்தரவு

0
356

பாரத் பயோ டெக்கிற்கு எதிராக “தி வயர்” செய்தி ஊடகம் வெளியிட்ட 14 செய்திகளை நீக்க ஹைதராபாத் உள்ளூர் நீதி மனறம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாரத் பயோ டெக்கிற்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக “தி வயர்” செய்தி ஊடகம் பாரத் பயோ டெக்கிற்கு எதிராக அவதூறான கட்டுரைகளை பிரசுரித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here