உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க ருமேனியா,ஹங்கேரி வழியே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து மும்பை,ருமேனியாவில் உள்ள புசாரஸ்ட் வழியே ஹங்கேரியில் உள்ள புடபஸ்ட் சென்று அடையும்.
இதெற்கென ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது.