‘ஜியோ உலக மையம்’: அறிவிப்பு வெளியீடு

0
505

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் நீட்டா அம்பானியின் கனவுத் திட்டமான, ‘ஜியோ உலக மையம்’ திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில், 18.5 ஏக்கர் பரப்பளவில், இந்த ஜியோ உலக மையம் அமைய உள்ளது.

இந்தியாவின் வியாபாரம், வர்த்தகம் மற்றும் கலாசார இடத்திற்கான சின்னமாக, சர்வதேச தரத்தில் அமையும்.கலாசார மையம், இசை நீரூற்று, உயர்தர சில்லரை விற்பனை அனுபவம், தேர்வு செய்யப்பட்ட கபேக்கள் மற்றும் ரெஸ்டாரன்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள், அதி நவீன வசதிகளுடன் கூடிய அரங்கம் ஆகியவை அமைய உள்ளன.

மும்பையின் புதிய அடையாளமாக, ஜியோ உலக மையம் இருக்கும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here