நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்படுகின்றன
இந்திய விண்வெளித் துறை மிகப் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள கல்லுாரி, பல்கலை மாணவர்கள் தயாரிக்கும், 75 சிறிய செயற்கைக் கோள்கள், விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
இஸ்ரோவின் ராக்கெட் வாயிலாக, வரும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விண்ணில் செலுத்தப்படும்.