காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி வீரமரணம்

0
200

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள குரேஷ் செக்டார் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்திற்குள்ளானது. அதில் இருந்த விமானி வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here