லாகூரில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் பேசியது, இந்தியா அமெரிக்கா-வுடன் நல்ல நட்புடன் உள்ளது. ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது தான். என இம்ரான் கான் பேசினார்.