இலங்கை நிவாரணப் பணியில் களமிறங்கும் சேவா இன்டர்நேஷனல்

0
221

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. பல ஆயிரக்கணக் கான குடும்பங்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் துயர் துடைக்கும் பணியில் இலங்கை ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சேவா இன்டர் நேஷனல் & அகண்ட தமிழ் உலகம் அமைப்பும் மக்களின் பசிப் பிணியை போக்கும் சேவைப் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ள னர். சேவை ஒரு வேள்வி ஆகும்.அதில் ஆகுதியாக ஆகிடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here