காஷ்மீரில் மேலும் ஒரு ஹிந்து பயங்கரவாதிகளின் வன்முறைக்கு பலி.

0
142

ராகுல் பட் பட்காம் தாலுகா அலுவலக அரசு ஊழியர். இன்று நண்பகல் இரண்டு பயங்கரவாதிகள் அவரை சுட்டனர். ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சொல்லப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ராகுல் பட் செய்துள்ள தியாகம் வீண் போகாது. அவருக்கு நமது வீர வணக்கங்கள். ஜய் ஹிந்த்!
                                                                                        -சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here