மார்னிங் கன்சல்ட்’ வர்த்தக புலனாய்வு நிறுவனம் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்: இந்திய பிரதமர் முதலிடம்

0
80

அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் குறித்து ஆய்வு நடத்தி, அந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், 78 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை விட, மிக அதிகமான ஆதரவுடன், இந்திய பிரதமர் முதலிடம் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here