உ.பி. இல் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி

0
195

உத்திரப்பிரதேசத்தில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யூனிஃபார்ம், நோட்புக்ஸ், பேக்ஸ் வாங்கிட 1.91கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கில் ₹ 1,200 வழங்கிடும் திட்டத்தை முதல்வர் யோகி இன்று தொடங்கி வைத்தார்.
                                                                                    -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here