வீராங்கனை சாய்னாவுடன் பேட்மிண்டன் ஆடிய குடியரசுதலைவர்!

0
70
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள விளையாட்டரங்கில் திரவுபதி முர்மு பேட்மிண்டன் ஆடிய புகைப்படங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குடியரசுதலைவர் மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுதலைவர் பேட்மிண்டன் ஆடியது, விளையாட்டின் மீது அவர் இயற்கையாகவே பற்று கொண்டவர் என்பதை காட்டுவதாகவும், பேட்மிண்டன் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here