திருப்பதியில் திங்கட்கிழமை நடைபெறும் வி.ஹெச்.பி மத்திய குழு ஆலோசனை கூட்டம்

0
12

விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய ஆலோசனைக் கூட்டம் (கேந்திரிய மார்க்தர்ஷக் மண்டல்) திங்கட்கிழமை திருப்பதியில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும் மற்றும் அவற்றின் கையாளுதல் குறித்த தவறுகளை சரி செய்வதற்கான பல முக்கிய விஷயங்களை விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என வி.ஹெச்.பி தேசிய பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here