இந்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர நிலவரப்படி கடந்த செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின் அன்னியச் செலாவணி கையிருப்பு 8.895 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதனையடுத்து நமது நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவாக 642.453 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நாட்டின் தங்க இருப்புக்களின் மதிப்பு 642 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 38.083 பில்லியன் டாலர்களாக உள்ளது.
Source by; Vijayabharatham Weekly