VSKDTN

300 POSTS0 COMMENTS

இந்தியா வருகிறார் ஐ.நா. பொதுச்செயலர்

நியூயார்க்: ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரெஸ், அரசு முறைப்பயணமாக நாளை (அக்.18-ம் தேதி ) இந்தியா வருகிறார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலராக பதவியேற்றார்....

தமிழகம் வருகிறார் ஜனாதிபதி 

புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அடுத்தடுத்து விஜயம் செய்ய உள்ளார். ஏற்கனவே அவர் ஓரிரு மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தமிழகம் மீது மிகவும் பற்று கொண்டுள்ள ஜனாதிபதி...

கோவில் நிலத்துக்கு பதிலாக அரசு நிலத்தில் ஏன் கல்லூரி துவங்க கூடாது: ஹை-கோர்ட்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொளத்துாரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார்; துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலும் கோவில்கள் சார்பில் கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இதை...

” பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று…”- அமெரிக்க அதிபர் பைடன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஜோ பிடனின் கருத்துக்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் (கலிபோர்னியா) ஜனநாயக காங்கிரஸின் பிரச்சாரக் குழுவில் உரையாற்றும்போது வந்தன, அப்போது அவர் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் திட்டினார். பாகிஸ்தானை உலகின்...

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-5

5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10ம் தேதி முதல் சென்னை பெங்களூர் - மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது.

பிராந்திய மொழிகளில் சட்டம் எழுதப்பட வேண்டும்: பிரதமர்

புதுடில்லி: ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் நடக்கும் சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில் வீடியோ...

மோடி என்ற மாபெரும் சக்தியை அழிக்க முடியாது!: மத்திய அமைச்சர்

பொள்ளாச்சி: ''மத்திய அரசின் திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டி, மாநில திட்டம் என திருடினாலும், மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை அழிக்க முடியாது,'' என, மத்திய வேளாண் அமைச்சர்...

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்

RSS ஐ தமிழகத்தில் வேரூன்ற விடமாட்டோம் என்று ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் சொன்னதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த தவறான தகவலை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். RSSன்...

காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஊழல், பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டிற்குள்ளான 36 போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவலத்துறையில் 36 போலீஸ் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது...

போலி வாக்காளர் அடையாள அட்டை -3 பேர் கைது

போலி வாக்காளர் அடையாள அட்டை அடித்துக் கொடுத்து வந்த நபர்களை அசாம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர், கலர் பிரிண்டிங் மிஷின் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வங்கதேச்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1917 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read