VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

மகாத்மா காந்தியின் லட்சியங்கள் சத்தியம், அகிம்சை, எளிமை – தமிழக ஆளுநர் புகழஞ்சலி

மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை...

ரஞ்சித் ஶ்ரீநிவாசன் கொலை வழக்கு – 15 பேருக்கு மரண தண்டனை

கேரளாவில் 2021 டிசம்பரில் பாஜக கார்யகர்த்தர் வழக்குரைஞர் ரஞ்சித் ஶ்ரீநிவாசன் அவரது மனைவி, மகள் கண் எதிரில் அவரது வீட்டிற்குள்ளேயே மிக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த பாபுலார் ஃப்ரண்ட் ஆஃப்...

உச்சநீதிமன்ற விரிவாக்கத்திற்கு ₹ 800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உச்ச நீதிமன்றத்தின் 75 வது வருடத் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோதி இதை இன்று அறிவித்தார்." நாடாளுமன்ற சென்ட்ரல் விஸ்டா (Central Vista) கட்டுமானப் பணிகளை எதிர்த்து போராட்ட ஜீவிகள் பொது...

பழங்குடியினர் மரபுகள் மாநாடு அசாம் மாநிலம் திப்ரூகர் – ஆர்.எஸ்.எஸ். அகிலபாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத்

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில், சர்வதேச கலாச்சார ஆய்வுகள் மையம் சார்பில், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் தொடர்பான 8-வது முப்பெரும் மாநாடு மற்றும் பெரியோர்களின் கூட்டம் ஷிக்ஷா பள்ளத்தாக்கு பள்ளியில் தொடங்கியது. கூட்டத்துக்கு, அஸ்ஸாம்...

251 குடும்பத்திலிருந்து 1000 பேர் சனாதனதர்மத்திற்கு திரும்பினர்

சத்தீஸ்கருக்கு ஶ்ரீ ஹனுமான் கதையினை சொற்பொழிவாறச் சென்றுள்ளார் புகழ் பெற்ற பாகேஷ்வர் பாபா. அவர் முன்பாக 251 குடும்பத்தினைச் சேர்ந்த 1000 பேர் இன்று சனாதன தர்மத்திற்குத் திரும்பினர்.சத்தீஸ்கருக்கு தொடர்ந்து வருவேன். இங்குள்ள...

”பரிக்ஷா பே சர்ச்சா” – பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர்

புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில் உள்ள டவுன் ஹால் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் 7வது பதிப்பு, “பரிக்ஷா பே சர்ச்சா...

26 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் : கலாச்சாரமே நம் அடையாளம்

கலாசாரத்தை இழந்தால் நம் அடையாளமும் காணாமல் போகும். இன்டர்நேஷனல் கௌன்ஸில் ஃபார் கல்சுரல் ஸ்டடீஸ் (International Council for Cultural Studies) சார்பில் பண்டைய பழங்குடியினர் மரபுகள் (Indigenous Ancient Traditions) மாநாடு...

உலகின் குருவாக பாரதம் மாறும் – பரம பூஜனிய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத்

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்தஸ் ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் “நமது நாடு தற்போது...

ஞானவாபி வழக்கு – இந்து கோயில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது தொல்லியல் துறை

வாரணாசியில், இந்து கோயில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகம் தொடர்பான வழக்கில், மசூதி உள்ள இடத்தில்...

மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் – தேர்தல் ஆணையம்

சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன.தேர்தலுக்கான ஆயத்த பணிகளில்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1903 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...