Tags Aafganistan

Tag: aafganistan

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதியில் குண்டுவெடிப்பு

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் பயங்கர குண்டுவெடிப்பில் 50-க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும்...

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் சிறுமியருக்கு மீண்டும் தடைவிதித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து, 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர், தங்கள் பள்ளிகளுக்கு நேற்று காலை மகிழ்ச்சியுடன் சென்றனர்....

ஆப்கானிஸ்தான்: தலீபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் தாக்குதலில் பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள்...

ஆப்கன் பெண்களின் துணிச்சல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் அங்குள்ள, பெண்கள் நிலை குறித்த அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில், தலிபான்களை தைரியமாக எதிர்த்தும், சம உரிமை கோரியும்...

ஆப்கனிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது. ஐநா சபையில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,...

ஆப்கானிஸ்தானில் வங்கியில் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை.

ஆப்கானிஸ்தானில் வங்கியில் இருந்து வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் பணமாக எடுக்க தடை விதித்து தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய பயன்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியதால், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த ஆப்கன்...

ஆப்கனில் அசாதாரண சூழலால் அனைத்து பொருட்களும் விலை உயர்வு.

இஸ்லாமிய பாயங்கரவாதிகளான தாலிபன்கள் ஆப்கனை கைபற்றியதில் இருந்து காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது....

பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. இதற்கும் ஆப்கனுக்கும் தொடர்பா?

பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் லோரலை மாவட்டம், கோஹர் அணை பகுதியில் காவல்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை...

ஆப்கனில் இருந்து மேலும் 24 இந்தியர்கள் வருகை.

ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் உயிர்வாழ முடியாத பாதுகாப்பு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...