Tags Bomb blast

Tag: Bomb blast

இஸ்லாமிய சோமாலிய நாட்டில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சோமாலியாவின் ஹிரான் மாகாணத்தில் உள்ளது பெலட்வெய்னே நகரம். இங்குள்ள ஹாசன்திஃப் என்ற பிரபலமான திறந்தவெளி உணவகத்தில் இன்று மதியம்...

அகமதாபாத் குண்டு வெடிப்பு: 38 பேருக்கு தூக்கு தண்டனை

அகமதாபாத் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிம் மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி...

அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 49 பேர் குற்றவாளிகள்

குஜ­ராத்­தின் அக­மதா­பாத் நக­ரில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் வெடி­குண்டு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. சுமார் 70 நிமிட இடை­வெ­ளி­யில் 21 வெடி­குண்­டு­கள் அடுத்­த­டுத்து வெடித்­தன. இந்த தாக்­கு­த­லில் 56 பேர் கொல்­லப்­பட்­ட­னர். மேலும்,...

Most Read

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா

கடந்த ஆண்டு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் அசாதாரணமான சேதங்கள் ஏற்பட்டது, பலர் வீடுகளை இழந்து திண்டாட்டத்திற்கு உள்ளானர். இந்த...

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் – விஎச்பி சர்வதேச செயல் தலைவர் கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், கோயில் நிர்வாகத்தினர் அழைத்ததன்பேரில்...

எதிரியின் குகைக்குள் நுழைந்து வீழ்த்திய வாசுதேவ் பல்வந்த் பட்கே!

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு கச்சிதமாக பொருந்தும். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்தான் கிராமத்தில் மராட்டிய சித்பவான் பிராமண குடும்பத்தில் 4.11.1845ல் பிறந்தவர் வாசுதேவ் பல்வந்த்...

ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் ஒலிக்கப்பட்ட அனுமன் சாலிஸா !

தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள லால் சௌக் பகுதியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அனுமன் சாலிஸா பாடல் ஒலிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள லால் செளக் என்னும் பகுதியில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்....