Tags Covid 19

Tag: covid 19

கேரளாவில் 51570 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த ஞாயிறன்று 1,03,336 பேருக்கு பரிசோதனை செய்ததில் 51570 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 49.89 சதவீதம் ஆகும். மேலும் இம்மாநிலத்தில் கொரோனவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53666 ஆக அதிகரித்துள்ளது.

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து: மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு அனுமதி

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக்கிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இவை...

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி...

தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள்திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் வரும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி 1 முதல்...

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருகிறது மத்திய சுகாதாரத்துறை திங்கள் காலை வெளியிட்ட அறிக்கையின் படி 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

கர்நாடகா :கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சட்டம் மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் ஜே.சி. மதுசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். முதல்வர் பசவராஜ்...

கொரோனா தொற்று: சென்னையில் 587 தெருக்கள் முடக்கம்

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் தொற்று பெருகி வரும் நிலையில் 587 தெருக்கள் முடக்கப்பட்டு கட்டுபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. “சென்ற முறை போல வீடுகளை நாங்கள் முடக்கவில்லை. 10-25 பாதிக்கப்பட்ட நபர்களை...

சேவா பாரதியின் ஆம்புலன்ஸ் சேவை

       கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி23 ம் தேதியன்று இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்காக மேலும் நான்கு ஆம்புலன்ஸ்களை சேவா பாரதி அர்ப்பணிக்கிறது. இடுக்கி...

20 நாட்களுக்குபின் தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று எண்ணிக்கை

20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சனிக்க்கிழமை அன்று 23,989 தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில் ஞாயிறு நிலவரப்படி 23,975 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. அதிகப்படியாக சென்னையில் 8987பேர்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...