Tags Dmk

Tag: dmk

கம்சனால் முடியாததை திராவிடம் சாதிக்கிறது.

(துக்ளக்கில் இவ்வார கேள்வி பதிலில் இருந்து ) ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கம்ஸனுக்கும், பாஹுக்கா என்ற ஒரு அறிவுஜீவிக்கும் இடையே நடந்த விவாதம். கொடுங்கோல் ஆட்சி செய்து மக்களது வெறுப்பை ஈட்டிய கம்ஸன், ஜராசந்தனின் மாப்பிள்ளை....

தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட...

மண்டையை உடைப்போம் என திமுக மிரட்டல்- பதவியேற்பு விழாவுக்கு ஹெல்மெட் அணிந்து வந்த கவுன்சிலர்கள்

திசையன்விளை பேரூராட்சியில் பதவி ஏற்பு விழாவிற்கு வந்த கவுன்சிலரகள் ஹெல்மெட் அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திசையன்விளை பேரூராட்சியில பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு அதிமுக தலைவர் பதிவியைக்கைப்பற்றி உள்ளது. எனவே கவுன்சிலர்கள்...

திமுகவினரால் தாக்கப்பட்ட பாஜக வேட்பாளர்: மருத்துவமனையில் சந்தித்த இந்து முன்னணியினர்

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் 26வது வார்டில் திமுகவினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக வேட்பாளர் திருமதி மாரியம்மாள் அவர்களை இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர்...

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்தவருக்கு நோட்டீஸ்

ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஸ்டெபான் நொகொய்டா. இவர் வியாபாரம் சம்பந்தமாக வணிக விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். கோவை சென்ற இவர் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில்...

ஆத்தூரில் கஞ்சா கடத்திய திமுகவினர்

திமுகவைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் 5 பேர் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியுள்ளனர். இவர்கள் அமைச்சர் ஐ பெரியசாமியின் தொகுதியான ஆத்துரைச்சேர்ந்தவர்கள். இவர்கள் அமைச்சர் ஐ பெரியசாமி படத்தை இருசக்கர...

தி.மு.க ரௌடியிசம்

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் கடையம் ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலராக உள்ளார். தி.மு.க பிரமுகர்கள் உதவியுடன் ஒன்றிய சேர்மேனாக பதவியேற்ற...

இதுவா அனைவருக்குமான அரசு?

தீபாவளிக்கு விடுமுறைவிட கிறிஸ்தவ நாடான அமெரிக்காவின் நாடாளூமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து சொல்கின்றனர். பாரதத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுனர் என அனைவரும் வாழ்த்து...

இதுவா சமூக நீதி?

சமூகநீதி கல்வி, வேலைவாய்ப்பில் சட்டப்படி முழுமையாகச்‌செயல்படுத்தப்படுகிறதா என்பதை ‌கண்காணிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினால், ‌’சமூகநீதிக்‌கண்காணிப்புக்‌குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவில்‌அரசு அலுவலர்கள்‌, கல்வியாளர்கள்‌, சட்ட வல்லுநர்கள்‌ இடம்‌பெறுவார்கள்‌ என‌ ஸ்டாலின் அறிவித்திருந்தார். இக்குழுவில் வழக்கம்போல, சுப...

கோயில் சொத்து ஆக்கிரமிப்பு

ஹிந்துக்களை அவமதிப்பதையே தங்கள் முழுநேர வேலையாக செய்துவரும் தி.மு.கவினர், கோயில் நகைகளை உருக்குவது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது என ஹிந்துவிரோத செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் சமீபத்தில், திருமழிசையாழ்வார் பிறந்த தலத்தில் வணிக...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...