Tags Hindu munnani

Tag: hindu munnani

சிவன் சிகரெட் புகைப்பது போன்ற பேனர் : ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற சர்ச்சை படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு...

மதமாற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கருப்பன்பச்சேரியை சேர்ந்த வளர்மதி என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தொடர்ச்சியாக மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். தன்னை தொந்தரவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பலமுறை புகார் அளித்தும்...

வேலூரில் இந்துமுன்னணி போராட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் வருவாயில் பங்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றிய நகர மன்ற தலைவரை மற்றும் நகராட்சியை கண்டித்து இந்துமுன்னணி போராட்டம்.

கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் பஞ்சாயத்தில் கருப்பராயன் கோயில் கருவண்ணராயர் கோயிலை இடிப்பதற்கு தமிழக அரசின் வருவாய்த் துறையினர் முற்பட்டனர். இதையறிந்த இந்துமுன்னணி அமைப்பினர் உடனடியாக இதில் தலையிட்டு கோயில் இடிப்பை தற்காலிகமாக...

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு – இந்து முன்னணி புகார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஒட்டி உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும்,அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டியும், இந்த கோவிலுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை...

அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றம் வலியுறுத்தல்

அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை வலியுறுத்தி உள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசின் பிடியில் இருந்து கோவில்களை மீட்க போராடி வருகின்றன. இந்நிலையில் கோவில்கள்...

பொங்கல் விழாவையும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களையும் முடக்கத் திட்டமா..?-இந்து முன்னணி தலைவர் அறிக்கை

இந்து முன்னணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: கொரொனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாட்கள் கோயில்களை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் பிரகாரம்...

தடுக்கப்பட்ட ஆலய இடிப்பு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூடலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பனங்காட்டு முனியப்பன் ஆலயம், பெரியாண்டிச்சி அம்மன் ஆலயம், வீரமாத்தி அம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களையும் அகற்றிவிட்டு சமத்துவபுரம்...

சட்டவிரோத சர்ச்

ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் பாளையத்தில் திடீரென விக்டரி டிவைன் சர்ச் ஒன்று புதிதாக துவக்கப்பட்டது. எவ்வித அரசு ஒப்புதலும் இல்லாமல் சட்டவிரோதமாக முளைத்த இந்த கிறித்தவ சர்ச் குறித்த தகவல் தெரிந்ததும்,...

இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...