Tags Pm

Tag: pm

தேசிய பெண் குழந்தைகள் தினம்-பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கு பிரதமர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “பெண் குழந்தைகளை மேம்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இது மேலும் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் செய்த சாதனைகளை...

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முப்பரிமாண ஒளி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா கேட் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் முப்பரிமாண ஒளி சிலையைத் (ஹோலோக்ராம்) திறந்து...

உலகத்தலைவர்களில் மோடிக்கு முதலிடம்

உலகளாவிய நிலையில் செல்வாக்குள்ள தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தி “மார்னிங் கன்சல்ட்” நடத்திய ஆய்வில் 71 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். மெக்ஸிகோ அதிபர் லொபெஸ் ஒப்ராடர்...

நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும்-பிரதமர் அறிவிப்பு

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு கிரானைட்டால் ஆன பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடே அவருடைய 125 வது பிறந்த நாளைக்கொண்டாடும் இந்த...

இந்திய மத்திய ஆசிய உச்சி மாநாடு

இந்திய-மத்திய ஆசிய உச்சி மாநாடு ஜனவரி மாதம் 27 துவங்குகிறது. ஆன்லைன் மூலம் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய...

இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல் செய்வதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும்-இலங்கை தமிழ் எம்பிக்கள் கோரிக்கை

இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல் செய்வதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில்...

வீர வணக்கங்கள் இயக்கம்-ஜனவரி 26 ல் துவக்கம்

சுதந்திரத்தின் 75 வது ஆண்டுக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாட்டிற்காக போரில் உயிரைத்தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக வரும் ஜனவரி 26 அன்று “வீர வணக்கங்கள்” இயக்கம் துவங்குகிறது. இதை பிரதமர் மோடி...

இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த தருணம் இது-டாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“இந்தியாவில் முதலீடு செய்ய  உகந்த நேரம் இது” என்று உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா,கால நிலை, கிரிப்டோ கரன்சி முதலான அம்சங்கள் குறித்து பேசிய...

பிரதமர் மோடி தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்தார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் 11 மருதுவக்கல்லூரிகளை திறந்து வைத்தார். மேலும் செம்மொழி தமிழ் நிறுவனத்தையும்(CICT) அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மாநிலத்தில் விருதுநகர்,...

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்-பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைக்கிறார்

தமிழகம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் (ஜிஎம்சி) மற்றும் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் தேதி காணொலிக்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...