Tags Tamilnadu

Tag: Tamilnadu

பா.ஜ.,வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு: வேலூர் இப்ராஹிம்

மணிப்பூர் மாநிலத்தில், 52 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு பா.ஜ., அரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கோவாவில், 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு மூன்றாவது முறையாக...

இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல; கவர்னர் தமிழிசை

பெண்கள் உடையில் ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் பெண்களிடம் சரியாக நடந்து...

கல்வி தேசிய அளவில் இருக்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே, நாம் எல்லோரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள...

2 லட்சம் தடுப்பூசி செலுத்தி சென்னை நர்சு சாதனை

சென்னை பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றுபவர் சிவசங்கரி. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 2 லட்சத்து 306 கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளார். தேசிய அளவில்...

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுகள்: அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் கி.பி., 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. ஆய்வில் இரண்டு கல்வெட்டுகளும் கி.பி., 700 ஆண்டுகள் பழமையானவை என...

தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து: மத்திய அரசு அதிரடி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். அவர்களை மீட்க, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 'மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக...

லாவண்யா வழக்கில் தமிழக அரசின் முறைகேடு:என்சிபிசிஆர் அறிக்கை

தஞ்சாவூர் லாவண்யா வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையில் நிறைய முறைகேடுகள் உள்ளன என “என்சிபிசி ஆர்” கூறியுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த “மத மாற்ற புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை,விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று...

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்; அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும் அறிவுறுத்தி உள்ளது. கோவிலுக்குள் லுங்கி, அரைக்கால் சட்டை அணிந்து...

தமிழை சரியாக பேசதெரியாத கவுன்சிலர்கள்:தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வருத்தம்

தமிழகம் முழுதும் பதவியேற்ற கவுன்சிலர்கள் பலருக்கும் தமிழை சரியாகவே உச்சரிக்க தெரியவில்லை.இது தமிழ் ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை கூட உச்சரிக்க தெரியாமல் தடுமாறினர். குறிப்பாக, 'சட்டம்' என்ற வார்த்தையை,...

விருத்தாசலம் கோவில் கலசம் திருட்டு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோவில் கலசங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில்களை கையில் வைத்துள்ள அரசாங்கம் அதில் வரும் வருமானத்தை மட்டுமே குறியாக இருந்துகொண்டு கோவிலுக்கான...

Most Read