Tags Tamilnadu

Tag: Tamilnadu

டியூஷன்’ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:தமிழக அரசுக்கு கொட்டு வைத்த உயர்நீதி மன்ற உத்தரவு

வீட்டில் 'டியூஷன்' எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அதிக விடுமுறை, கணிசமான ஓய்வு நேரம் கிடைப்பதால், டியூஷன் வகுப்புகள் நடத்துவதுடன்,...

வெள்ளியங்கிரி மலையில் ஏற ரூ100 கட்டணம்: தமிழக அரசை க்கண்டித்து இந்து முன்னணி போராட்டம்

வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களிடம் ரூ100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கும் தொகைக்கு ரசீதும் இல்லை. கேள்வி கேட்டால் சரியான விளக்கமும் கிடைப்பதில்லை. இதை முன்னிட்டு தமிழக அரசைக்கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா; கமிஷனில் குவிந்தது புகார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு, ஏராளமானோர் போனில் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. பிரசாரம் நேற்று...

சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில்...

17ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை

 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம், 17ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவடைவதால், அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது' என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...

திருச்செந்தூர் மாசி திருவிழா: முன்னேற்படுகளில் மந்த நிலை,இந்து அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கு

16.2.2022 திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற இருக்கிறது ,பிள்ளையார் தேர் ,அம்மன் தேர் ,முருகன் தேரில் ,உள்ள பொம்மைகள் வண்ணம் தீட்டபடவில்லை தேரின் உட்பகுதியில் உள்ள மரங்களுக்கும் வண்ணம்...

தமிழ்நாட்டில் 301 ஏக்கர் நிலப்பரப்பு நீர்நிலைகள் மாயம்

தமிழ்நாட்டில் 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் 301 ஏக்கர் நிலப்பரப்பிலான நீர்நிலைகள் காணமல் போயுள்ளன என்று செயற்கைக்கோள் வாயிலான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-பிப்., 19ம் தேதி பொது விடுமுறை

வரும், 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில், பொது விடுமுறை விடப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும், 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. பேரூராட்சி, நகராட்சி மற்றும்...

தமிழகத்தில் பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வியாழன் அன்று நள்ளிரவு 1 மணியளவில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு...

திமுக எம்பிக்களிடையே நீடிக்கும் குழப்பம்

பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., - எம்.பி.,க்களிடையே ஒற்றுமை இல்லை என்பது, சபையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தின் வாயிலாக தெரிய வருகிறது. தி.மு.க.,வின் பார்லி., குழு தலைவர் லோக்சபாவில்...

Most Read