Tags Tamilnadu

Tag: Tamilnadu

நதி நீர் இணைப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நீர்பாசன இணைப்பு திட்டம் ரூ.46,605 கோடியில் செயல்படுத்தப்படும். கங்கை - கோதாவரி, கிருஷ்ணா - காவிரி நதிகளை இணைக்கப்படும். இதற்கான...

15-18 வயது மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்:தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு

'பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள்...

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இவை...

தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள்திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் வரும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் பிப்ரவரி 1 முதல்...

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முறைபடுத்த மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை முறைபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2024க்குள் 12,525 கிராமங்களில் உள்ள 1கோடி வீடுகளுக்கு மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கென 4,600...

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் பத்ம விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம்...

தமிழகம்: பொங்கல் பரிசு வாங்கியதில் ருபாய் 1000 கோடி ஊழல் என பா.ஜ.க குற்றச்சாட்டு

தமிழகத்தில் பொங்கல் பரிசுக்கென வாங்கியதில் ருபாய் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பொருட்கள் வாங்குவதற்கு ருபாய் 1800 கோடி செலவிடப்பட்டதாககூறப்படும் நிலையில்,இதில் ருபாய் 1000 கோடி முறைகேடு...

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?-மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, பாரத பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

நிரப்பப்படாத நிலையில் உள்ள தமிழ்நாட்டின் பல்கலைக்கழக பதவிகள்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைகழகங்களில் உள்ள முக்கிய பொறுப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பதவிகள் “பொறுப்பு” அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவதாகவும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என்றும் நிபுணர்கள்...

20 நாட்களுக்குபின் தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று எண்ணிக்கை

20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. சனிக்க்கிழமை அன்று 23,989 தொற்று எண்ணிக்கை பதிவான நிலையில் ஞாயிறு நிலவரப்படி 23,975 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. அதிகப்படியாக சென்னையில் 8987பேர்...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...