Tags Trichy

Tag: trichy

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன்...

திருச்சி வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா…!

  திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர்...

திருச்சியில் சாமி சிலை உடைப்பு

திருச்சி மாவட்டம் கோஅபிஷேகபுரத்தில் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோயில் உள்ளது. சில அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் இக்கோயிலில் உள்ள விநாயகர் திருமேனியை சேதப்படுத்தி அருகில் உள்ள தாமரைக் குளத்தில் வீசியுள்ளனர். இதனைத்...

அசாமில் மோசடி திருச்சியில் கைது

அசாம் எலக்ட்ரானிக்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (AMTRON) நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2.57 கோடி மோசடி செய்து எடுத்துள்ள ரபியூர் ரஹ்மான் என்பவரை அசாம் சி.ஐ.டி. போலீஸ் இன்று திருச்சியில் கைது...

திருச்சி-பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பயிற்சிகள்

பொங்கல் பண்டிகைகு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.       திருச்சி அருகே உள்ள சூரியூரில் மாவட்ட...

திருச்சி: ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ஒப்புதல்

திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியை இதற்கு திருப்பி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது....

ஸ்ரீ நாரதர் விருது – 2021

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.   உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்...

பாரத ராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்பி ரக்ஷாபந்தன் கொண்டாடிய திருச்சி ஸ்வயம்சேவகர்கள்.

திருச்சிராப்பள்ளி ஆர்எஸ்எஸ்  சாதனா காரியாலய சாதனா ஷாகா ரக்ஷாபந்தன் விழா நடைபெற்றன. சாதனா ஷாகா சார்பாக பாரத நாட்டின் காவல் தெய்வங்களான இராணுவவீரர்களுக்கு ரக்ஷா பந்தன் ராக்கி அனுப்பப்பட்டன. விழாவில் ஸ்ரீ ஜம்பு ஜி...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...