வங்கதேசத்தை சேர்ந்த சிலரை இந்திய பாதுகாப்புப்படையினர் இந்திய எல்லையில் கைது செய்தனர்.
இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியில் இறுதி பொது சிலர் சந்தேகத்துக்கு இடமாக சிலர் அங்கு சுற்றி திரிந்தனர். அவர்களை நமது பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லினர்.
மேலும் விசாரித்ததில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அதனால் எல்லையில் வைத்து நமது எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பதும், மஹாராஷ்டிர மாநிலத்தில் வாக்குரிமையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்குள்ள மாநில மந்திரியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அவரிடம் சொல்லி பி.எஸ்.எப். வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர். அது மேலும் அதிர்ச்சிதரக்கூடிய செயலாக அமைந்துள்ளது.
This piece of writing is really a fastidious one it helps new
web viewers, who are wishing for blogging.