விழுப்புரம் அருகே பல்லவர்கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

2
167

பாரத நாடு முழுக்க ஆராய்ச்சியாளர்கள் எங்கு மண்ணை தோண்டி எடுத்தாலும் ஹிந்து கோவில்கள் தொடர்புடையது மட்டுமே கிடைத்து வருகின்றது.

தற்போது விழுப்புரம் அருகே உள்ள கொட்டபக்காத்துவெளி என்னும் ஊரில் செங்குட்டுவன் தலைமையில் கள ஆய்வு செய்தனர். அப்போது மண்ணில் புதைந்து சில சிற்பங்கள் தெரிந்தது. அதன் அடிபடையில் அதனை சுற்றி உள்ள பகுதிகளை ஆராய்ச்சி செய்தனர்.

அந்த சிற்பங்களை ஆராய்ச்சி செய்ததில் மூத்த தேவி சிற்பமும், கல்வெட்டும் கிடைத்தது. அது கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவருவதாகவும், அது பல்லவர் காலத்து சிற்பம் எனவும் கூறுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் அங்கு சுற்றி உள்ள பகுதிகளையும் ஆராய்ச்சி செய்ய உள்ளது ஆராய்ச்சி குழு.

2 COMMENTS

  1. Hi to every , for the reason that I am actually keen of reading this website’s post to be updated on a regular basis.
    It contains good material.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here