பாகிஸ்தானின் சதி திட்டம் பாரத ராணுவம் மூலம் தவிடுபொடியானது.

1
305

ஆயதங்கள் கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் சதித்திட்டம் பாரத ராணுவத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.

காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் ஆயுதங்களையும், போதைப் பொருட்களையும் சமீப காலமாக பாகிஸ்தான் கடத்துவதற்கு ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. கடந்த மே 14ல், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, 9 மி.மீ கைத்துப்பாக்கி, 15 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட்து. எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்தி கைப்பற்றினர்.

தற்போது மீண்டும் இதே போன்றதொரு முயற்சி நடைபெற்றுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்த முயன்றபோது அது பாகிஸ்தான் பகுதிக்கே மீண்டும் திரும்ப சென்றது. இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

1 COMMENT

  1. all the time i used to read smaller posts that as well clear their motive, and that is also happening with this post which I am
    reading at this time.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here