அர்ஜென்டினாவில் ஹிந்துக்களாக மாறும் கிறித்தவர்கள். சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்!

133
1162
‘அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை!
 
ஆமாம், அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.
தினமும் சந்தியா வந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன். சரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்?
 
”சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந்தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், ஹிந்து மதத்தின் ‘ஈசாவாஸ்ய உபநிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச… அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை!
 
எனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம். அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, #ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். #பகவத்கீதை யும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச #கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது” என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.
 
அவரே தொடர்ந்து, ”பிறகு என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். ஹிந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.” – எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.
 
பகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். ‘கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.
 
கிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந்தது ஸ்ரீரங்கத்தில்தான்.
 
வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி க்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.
 
2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ”திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்!” என்கிறார் பெருமிதத்துடன்.
 
”புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது” என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன். தற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்… என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.
 
”சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு” என்றவர், நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்!
 
”வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது’ என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்: ”இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி… உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.’ என்றார்.
 
சரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை?
 
”அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி’ என்கிறார் மெல்லிய சிரிப்புடன்!
 
அனா என்ற ஆனந்தினி வருதபா ரங்கப்ரியதாசனின் மனைவி. சமீபத்தில்தான் இவர்களின் திருமணமும் ஹிந்து மத முறைப்படியே நடந்துள்ளது. ஆனந்தினி ஸ்பெயினில் கட்டடக் கலை பயின்றவர். கணவரைப் போலவே வைணவத்தில் பற்றுள்ளவர்.
 
ஸ்ரீ மகாவிஷ்ணுவே கண்கண்ட தெய்வம். காரணம்? ”அண்ணன் காட்டிய வழி” எனச் சிரிக்கிறார். ஆமாம். ஆனந்தினியின் அண்ணன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, நம் பண்பாடு கலாசாரத்தின் மீதான ஈர்ப்பாலும், பிருந்தாவன தரிசனத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும் விஷ்ணு பக்தராகி விட்டார்.
 
அவர் தாய்நாடு திரும்பியபோது, அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் சகோதரிக்கு வியப்பளித்ததாம். அவர் மூலம் ஆன்மிகப் பெரியவர்களது சந்திப்பும் அவர்களது சொற்பொழிவுகளும் தன்னை விஷ்ணு பக்தையாகிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்தினி. எப்போதும் புன்னகை, பக்தி, பணிவு… என கணவருக்கு மிகச் சரியான இணையாகத் திகழ்கிறார் ஆனந்தினி!
 
தொகுப்பு: நந்திஹனுமன்

133 COMMENTS

  1. It’s actually a cool and useful piece of info. I am happy that you simply shared this useful info with us.
    Please stay us up to date like this. Thanks for sharing.

  2. A fascinating discussion is definitely worth comment.
    There’s no doubt that that you should write more on this issue, it might
    not be a taboo subject but typically people do not speak about these issues.
    To the next! All the best!!

  3. Hey there I am so glad I found your webpage, I really found you by accident, while
    I was browsing on Yahoo for something else, Regardless I am
    here now and would just like to say cheers for a incredible post and a all round exciting blog (I also love
    the theme/design), I don’t have time to read it all at the minute but I have book-marked it and also added your RSS feeds, so when I have time I will be back to read much more,
    Please do keep up the excellent b.

  4. Thank you for your website post. Jones and I are already saving to buy a new book on this matter and your post has made us
    to save our own money. Your thinking really responded all our concerns.
    In fact, more than what we had acknowledged prior to when we came across your wonderful blog.
    I no longer nurture doubts as well as a troubled mind because you have actually
    attended to our needs in this article. Thanks

    Also visit my blog post; Will

  5. Very nice post. I just stumbled upon your weblog and wanted to say that I
    have truly enjoyed browsing your blog posts. After all I will be subscribing to your
    feed and I hope you write again very soon!

    Here is my blog post; Amellia Skin Care (163.30.42.16)

  6. Just want to say your article is as amazing. The clarity to your post is
    simply excellent and that i could assume you’re an expert on this subject.

    Fine along with your permission let me to seize your RSS
    feed to keep up to date with coming near near post.
    Thank you 1,000,000 and please keep up the enjoyable work.

    Look into my web page; Syner Sooth CBD Reviews

  7. Just wish to say your article is as astonishing.
    The clearness in your post is just cool and i can assume you’re
    an expert on this subject. Fine with your permission allow me to grab your RSS feed to keep updated with forthcoming post.

    Thanks a million and please continue the rewarding work.

    Here is my website :: Advanced CBD Oil

  8. Definitely believe that which you stated.
    Your favorite reason appeared to be on the internet the
    simplest thing to be aware of. I say to you, I definitely get irked while people consider worries that they just do not know about.
    You managed to hit the nail upon the top and also
    defined out the whole thing without having side effect
    , people can take a signal. Will likely be back to get more.
    Thanks

    Here is my blog post Royal Derma Cream Ingredients

  9. Hello, Neat post. There’s a problem along with your web site in internet explorer,
    would test this… IE still is the marketplace leader and a good
    component to folks will miss your excellent writing because of this
    problem.

    Feel free to surf to my web blog – OracleLeaf CBD

  10. Greetings from Colorado! I’m bored to tears at work
    so I decided to check out your site on my
    iphone during lunch break. I love the info you present here and can’t wait to take a look when I get home.
    I’m shocked at how fast your blog loaded on my cell phone ..
    I’m not even using WIFI, just 3G .. Anyhow, awesome blog!

    Visit my webpage :: IQ SuperCharger Review

  11. Do you mind if I quote a few of your posts as long as I provide credit and sources back to your weblog?
    My blog is in the exact same area of interest as yours and my users would genuinely benefit
    from some of the information you provide here. Please let me know if this
    ok with you. Thanks!

  12. Hello there, just became aware of your blog through Google, and found that it
    is truly informative. I’m gonna watch out for brussels. I will be grateful
    if you continue this in future. A lot of people will be
    benefited from your writing. Cheers!

    Look into my web blog – Monroe

  13. Good day very nice blog!! Man .. Excellent ..
    Superb .. I’ll bookmark your site and take the
    feeds also? I am happy to seek out numerous useful info right here within the put
    up, we need develop more techniques on this regard,
    thanks for sharing. . . . . .

    Also visit my web blog Dave

  14. hey there and thank you for your information ?
    I have certainly picked up something new from right
    here. I did however expertise some technical points using this web site, since
    I experienced to reload the website many times previous
    to I could get it to load properly. I had been wondering if your hosting is OK?
    Not that I am complaining, but sluggish loading instances times will sometimes affect your placement in google
    and can damage your high-quality score if ads and marketing with Adwords.
    Well I am adding this RSS to my email and could look
    out for much more of your respective exciting content. Ensure that you update this again soon..

    My web site :: Re ViVium Review

  15. After checking out a few of the blog posts on your web
    site, I truly like your way of writing a blog. I book marked it to my
    bookmark webpage list and will be checking back in the near future.
    Take a look at my web site as well and tell me what you think.

  16. Thank you for another excellent article. Where else may anyone get that kind of information in such an ideal
    manner of writing? I’ve a presentation next week, and I am
    on the search for such information.

  17. After exploring a handful of the articles on your web
    page, I seriously like your way of blogging.
    I saved as a favorite it to my bookmark site list and will be checking back soon. Take a look at my website as well and
    let me know how you feel.

  18. Yesterday, while I was at work, my cousin stole my iPad
    and tested to see if it can survive a forty foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views.
    I know this is completely off topic but I had to share it with someone!

    Feel free to visit my site – Hempizor CBD

  19. I loved as much as you will receive carried out right here.
    The sketch is attractive, your authored material stylish.
    nonetheless, you command get got an edginess
    over that you wish be delivering the following.
    unwell unquestionably come more formerly again as exactly
    the same nearly very often inside case you shield this hike.

  20. Have you ever thought about including a little bit more than just your articles?
    I mean, what you say is important and everything. Nevertheless imagine if you added some
    great photos or videos to give your posts more, “pop”! Your content is excellent
    but with pics and clips, this website could
    definitely be one of the most beneficial in its niche. Terrific blog!

  21. My spouse and I stumbled over here from a different website and thought I
    might check things out. I like what I see so i am just following you.
    Look forward to looking over your web page repeatedly.

  22. І’m really enjoying the design and layout of your website.

    It’s a vry easy оn the eyes which makes it much more pleasant
    foor me to come here and vіsit morre often. Did you һiire
    out a ɗesignerг to create your themе? Outstanding work!

  23. My developer is trying to convince me to move to .net from PHP.
    I have always disliked the idea because of the costs.
    But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a number of websites for about
    a year and am anxious about switching to another platform. I have heard
    very good things about blogengine.net. Is there a way I
    can transfer all my wordpress posts into it? Any kind of help
    would be really appreciated!

  24. Hmm it seems like your website ate my first comment (it was super long)
    so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying
    your blog. I as well am an aspiring blog writer but I’m still new to everything.
    Do you have any suggestions for newbie blog
    writers? I’d certainly appreciate it.

  25. I would like to take the opportunity of saying thanks to you for the professional direction I have enjoyed checking out your site.
    We’re looking forward to the actual commencement of my school
    research and the general groundwork would never have been complete without coming over to your
    site. If I can be of any assistance to others,
    I will be pleased to help by means of what I have gained from
    here.

    Feel free to visit my site: D-Fine8 Review

  26. I was recommended this blog by my cousin. I’m not sure whether
    this post is written by him as nobody else know such detailed about my problem.
    You’re incredible! Thanks!

  27. I seriously love your website.. Pleasant colors & theme.

    Did you create this site yourself? Please reply back as I’m hoping to create my own personal blog and would like to know where you
    got this from or exactly what the theme is called.
    Thanks!

    my homepage :: Keto LeanX

  28. hey there and thank you for your information –
    I have certainly picked up something new from right here.

    I did however expertise some technical points using this website, since I
    experienced to reload the website many times previous to I could
    get it to load correctly. I had been wondering if your web host is OK?

    Not that I am complaining, but sluggish loading instances times will sometimes affect your placement
    in google and could damage your quality score if ads and marketing with Adwords.
    Anyway I’m adding this RSS to my email and
    could look out for much more of your respective interesting content.
    Ensure that you update this again soon.

  29. Excellent goods from you, man. I have understand
    your stuff previous to and you’re just too
    fantastic. I actually like what you have acquired here,
    certainly like what you’re saying and the way in which you say it.
    You make it enjoyable and you still take care of to keep it sensible.
    I can not wait to read much more from you. This is actually
    a terrific web site.

    Here is my web blog: Sion Air Cooler Review

  30. Hello this is kinda of off topic but I was wanting to know if blogs use
    WYSIWYG editors or if you have to manually code with HTML.

    I’m starting a blog soon but have no coding skills so I wanted to
    get guidance from someone with experience. Any help would be enormously appreciated!

    Here is my website: Aida

  31. I leave a response when I like a article on a blog or if I have
    something to valuable to contribute to the discussion.
    It’s a result of the passion communicated in the post I browsed.
    And on this article அர்ஜென்டினாவில் ஹிந்துக்களாக மாறும் கிறித்தவர்கள்.
    சிலிர்க்கும் அர்ஜென்டினா
    அடியவர்! | VSKDTN News. I was actually excited enough to post a comment 🙂 I actually do have
    a few questions for you if you do not mind. Is it only me or do
    some of these remarks come across like they
    are left by brain dead people? 😛 And, if
    you are posting on additional social sites, I’d like to follow you.
    Could you list every one of all your public pages like your linkedin profile, Facebook page or twitter feed?

    My site; shihan.com.ru

  32. Great blog here! Also your website loads up fast!

    What web host are you using? Can I get your affiliate link to your host?
    I wish my website loaded up as quickly as yours lol

  33. I wish to express my appreciation to you just for rescuing me from such a
    instance. As a result of searching throughout the world-wide-web
    and finding strategies which were not beneficial,
    I figured my entire life was gone. Living without the answers to the problems you have sorted out through your good guideline is
    a crucial case, and the ones which might have negatively damaged my career if I hadn’t come across your blog.
    Your expertise and kindness in controlling all the details was very helpful.
    I am not sure what I would have done if I hadn’t encountered such a point like this.
    I’m able to at this point relish my future. Thanks a
    lot so much for the skilled and results-oriented help.
    I will not be reluctant to propose your web site to any person who will need guidelines on this topic.

    Here is my site … ravenhawksmagickalmysticalplaces.com

  34. I’m not sure where you’re getting your information, but great topic.
    I needs to spend some time learning much more or understanding more.
    Thanks for great information I was looking for this information for my
    mission.

  35. Awesome blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A theme like yours with a few simple adjustements would really make my blog jump
    out. Please let me know where you got your design. Bless you

  36. Hi there! I know this is kind of off topic but I was wondering which blog platform
    are you using for this website? I’m getting tired of WordPress because I’ve had problems with hackers and I’m looking
    at alternatives for another platform. I would be awesome if you could point me in the direction of a
    good platform.

  37. Greetings, I think your website may be having internet browser
    compatibility issues. Whenever I look at your blog in Safari, it looks fine however,
    when opening in IE, it’s got some overlapping issues.
    I merely wanted to give you a quick heads up! Apart from that,
    excellent site!

  38. Howdy! This is kind of off topic but I need some help from an established blog.
    Is it difficult to set up your own blog? I’m not very techincal but I
    can figure things out pretty quick. I’m thinking about making my
    own but I’m not sure where to begin. Do you have any ideas or
    suggestions? Thank you

  39. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point.
    You obviously know what youre talking about, why throw away your
    intelligence on just posting videos to your site when you could be
    giving us something enlightening to read?

  40. Heya this is kinda of off topic but I was wanting to
    know if blogs use WYSIWYG editors or if you have to manually code with
    HTML. I’m starting a blog soon but have no coding
    experience so I wanted to get advice from someone with experience.

    Any help would be greatly appreciated!

  41. Good day! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my
    comment form? I’m using the same blog platform as yours and
    I’m having difficulty finding one? Thanks a lot!

  42. Excellent article. Keep posting such kind of information on your
    site. Im really impressed by your blog.
    Hi there, You have performed an incredible job. I will certainly digg it and in my opinion recommend
    to my friends. I’m sure they’ll be benefited from this site.

  43. Good day! I could have sworn I’ve been to this website before but after browsing through
    some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted
    I found it and I’ll be book-marking and checking back often!

  44. I like the helpful info you provide in your articles.
    I will bookmark your weblog and check again here frequently.
    I’m quite certain I’ll learn plenty of new stuff
    right here! Best of luck for the next!

  45. Hello my family member! I want to say that this article is amazing, nice written and include
    approximately all significant infos. I would like
    to look extra posts like this .

  46. Hello there, I found your blog by means of Google at the same time as
    searching for a similar subject, your site came up, it seems good.
    I have bookmarked it in my google bookmarks.[X-N-E-W-L-I-N-S-P-I-N-X]Hello there,
    simply turned into alert to your weblog through Google, and found that it’s truly informative.
    I am gonna watch out for brussels. I’ll appreciate for those who proceed this in future.

    Lots of people shall be benefited out of your
    writing. Cheers!

    my web page; Wawza Gummies Review

  47. Hi there! Do you know if they make any plugins to assist with
    SEO? I’m trying to get my blog to rank for some
    targeted keywords but I’m not seeing very good success.

    If you know of any please share. Cheers!

  48. Have you ever thought about publishing an e-book or guest
    authoring on other websites? I have a blog centered on the
    same information you discuss and would really like to have you share some
    stories/information. I know my viewers would value your work.
    If you are even remotely interested, feel free to shoot me an e mail.

  49. I got this website from my pal who shared with me concerning this web site and at the moment
    this time I am visiting this site and reading very informative articles or
    reviews at this time.

  50. Right here is the right web site for anyone who hopes to understand this topic.
    You know so much its almost tough to argue with you (not that I personally would want to…HaHa).
    You certainly put a fresh spin on a topic that has been discussed for years.
    Excellent stuff, just excellent!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here