பாரத ராணுவத்துடன் மோத இன்னும் சீனாவிற்கு பயிற்சி தேவை – முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.

2
437

கல்வானில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலுக்கு பின், தனது வீரர்களுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது என சீனா உணர்ந்திருக்கும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது: கடந்த 2020ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், கல்வானில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலுக்கு பிறகு, எல்லை பகுதிகளில் சீன வீரர்கள் குவிக்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலை தொடர்ந்து, தங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை மற்றும் இன்னும் சிறந்த முறையில் தயாராக வேண்டும் என்பதை சீன வீரர்கள் உணர்ந்திருப்பார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயிற்சி பெற்ற சீன வீரர்கள் தான் வந்துள்ளனர்

2 COMMENTS

  1. Generally I do not read article on blogs, but I would like to say that this write-up very compelled me to try
    and do it! Your writing taste has been amazed me.
    Thanks, very nice article.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here