சென்னையில் திரு. கோ.ஸ்தாணுமாலயன்ஜி அவர்கள் எழதிய நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர். I. V. மணிவண்ணன் IAS (Retd) கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர் K. S பபாய், மற்றும் திரு வஸந்தகுமார் Managing director, KEH Group முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய கொடுங்கோலர்கள் ஹிந்து க்கள் மீது நடத்திய கொலைவெறி தாக்குதல் மற்றும் தீவிர மதமாற்றம் அநீதிகளை சரியான முறையில் இந்நூலில் விளக்கியுள்ளார் விளக்கியுள்ளார் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இனைச் செயலாளர் திரு. ஸ்தாணுமாலயன்ஜி இந்த புத்தகத்தை அனைவரும் படித்து ஹிந்தவின் நிலையை உணர்ந்து விழிப்புணர்வு அடைய வேண்டுகிறோம். இந்த புத்தகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தேசபக்தர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜெய்ஹிந்த் 13.07.2021
தொடர்புக்கு:
விஜயபாரதம் பிரசுரம்
Mobile/Whatsapp – 8939149466
Email: vijayabharatham.prasuram@gmail.com
Online Purchase: www.vijayabharathambooks.com