டில்லியின் அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத்தின் பெயரை சூட்ட கோரிக்கை

0
281

டெல்லியின் புகழ்பெற்ற அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத்தின் பெயரை  சூட்டும் பணியைத் தொடங்குமாறு டெல்லி பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் புது டெல்லி மாநகர கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்திய ஆயுதப் படைகளை வழிநடத்தி, பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த மனிதருக்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

   முகலாய மன்னர்கள் பொதுவாக மத சகிப்பு அற்றவர்களாகவே இருந்திருகின்றனர். ஆனால் இடதுசரி வரலாற்றாசிரியர்கள், புனைகதை எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அக்பரை மதச்சார்பற்றவர் என்று புகழ்வார்கள். இந்த சூழலில் மேற்படி கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here