மதம் மாறிய பழங்குடியின மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்- விஹெச்பி தீர்மானம்

0
190

      மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. மதம் மாறிய பழங்குடியின மக்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து விலக்கி, உண்மையான பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு உரிமை கிடைக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அறங்காவலர் குழு  ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் உட்பட நாட்டில் உள்ள பல நீதிமன்றங்கள் இது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

     ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜி 400 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடுவதற்கும் விஸ்வ ஹிந்து  பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here