Corbevax, Covovax மற்றும் Molnupiravir மாத்திரைகளுக்கு ஒப்புதல்

0
211

இந்தியாவினல் தடுப்பூசி எண்ணிக்கையை விரிவுபடுத்தும் வகையில், மத்திய மருந்து ஆணையம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி Covovax, Corbevax மற்றும் Covid எதிர்ப்பு மாத்திரையான Molnupiravir ஆகியவற்றை அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா இதற்கான அறிவிப்பை செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here