Foxconn நிறுவன உற்பத்தி மீண்டும் துவங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

0
362

Foxconn-சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில்  உள்ள இந்நிறுவனம் Apple நிறுவனத்தின் பொருட்களை assembly செய்யும் ஒரு நிறுவனம். தரமான உணவு, வசிக்கும் இடங்களை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதன் தற்காலிக பணியாளர்கள் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். அவர்களுடைய கோரிக்கைகள் நிர்வாகம் ஏற்றதை அடுத்து இந்த நிறுவனத்தின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here