சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்-மத்திய அரசு அறிவுறுத்தல்

0
238

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை  அறிவுறுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனுக்கு  அனுப்பி உள்ள கடிதத்தில்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்,சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here