ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்று WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். பல நாடுகளிலும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் போதிலும் நோயின் பாதிப்பு தீவிரமாக இல்லை, டி செல் எதிர்ப்பு சக்தி ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது, எனவே தடுப்பூசி போடாதவர்கள் போட்டுகொள்வது நல்லது என அவர் ட்வீட்டரில் கூறியுள்ளார்.