மும்பை-சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை

0
316

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்சன் லாரென்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் பிரிவு 6 மற்றும் 12 பிரிவுகளில் அவரை தண்டித்துள்ளது. சிறுவனை இரு முறை பலாத்காரம் செய்ததாக அரசு தரப்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here