கட்சியின் நிறுவன தினம்:பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

0
468

 பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று சந்தித்தார். அப்போது சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இவற்றை மக்களிடம் எடுத்துச்செல்லுமாறு எம்.பி.க்களை கேட்டுக்கொண்டார். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி நாளை முதல் சமூக நீதிக்கான 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த நாட்களில் மக்கள் சேவையில் ஈடுபடுமாறும் எம்.பி.க்களை பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here