டிசம்பர் மாத கடைசி வாரத்தில் குவாலியரில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் மூன்று நாள் மாநாடு நடை பெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்:
1.கிரிப்டோ கரன்சியை தடை செய்யவேண்டும்
- அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்
3. நீர் மட்டம் குறைதல், நிலச்சரிவு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்