கர்நாடகா- பாலியல் வன்கொடுமையில் இருந்து தன் பெண்ணைக்காப்பற்றுமாறு விஸ்வ ஹிந்து பரிஷதை அணுகிய கிறிஸ்தவ பெண்

0
520

27 வயது கிறிஸ்தவ பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 49 வயதான முகமது ஷெரீப் சித்திக் என்பவரை மங்களூரு போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகங்களில் வைரலான கடிதத்தில் தனது சமூகத்தலைவர்களும்,காவல் துறையினரும் தனக்கு உதவவில்லை என்று எழுதியிருந்தார். விஸ்வஹிந்து பரிஷதின் தலையீட்டிற்கு பின் காவல் துறை சித்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சித்திக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here