மும்பையில் ஆரோக்கிய ஆஹார் திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் துவக்க விழா

0
432

மும்பையில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க ஜன் கல்யாண் சமிதி, “மாதா பால் ஆரோக்கிய ஆஹார் யோஜனாவை”த் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடியிருப்பிலும் 50 பெண்கள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என மொத்தம் 2350 பேருக்கு தினமும் சத்தான உணவு வழங்கப்படும். இதனுடன், சுகாதார பரிசோதனை மற்றும் முறையான சிகிச்சையும் செய்யப்படும். சுகாதார பரிசோதனைக்காக நடமாடும் மருந்தக வாகனம் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 46 குடியிருப்புகளில் உள்ளவர்கள் பயன் அடைவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here