இந்தியாவில் முதலீடு செய்ய உகந்த தருணம் இது-டாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

0
514

“இந்தியாவில் முதலீடு செய்ய  உகந்த நேரம் இது” என்று உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா,கால நிலை, கிரிப்டோ கரன்சி முதலான அம்சங்கள் குறித்து பேசிய அவர் “ இந்தியா உலக நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்குகிறது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.” என்று கூறினார். கார்பரேட் வரி விகிதத்தைகுறைப்பதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here