சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டி:பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

0
196

டிசம்பர் 13 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெற்ற 18வது சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் (IJSO) 2021 இல்,  இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலிருந்து போட்டியில் பங்கேற்ற – அனிமேஷ் பிரதான், ராஜ்தீப் மிஸ்ரா, வேத்லஹோத்தி , ஹர்ஷின் போசினா மற்றும் தேவேஷ் பையாஆகிய ஆறு பேரும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இந்த ஆண்டு, நிலவும் தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து பங்கேற்கும் வகையில் இந்த ஒலிம்பியாட் ஒரு ஆன்லைன் போட்டியாக மாற்றப்பட்டது,. இதில் 70 நாடுகளைச் சேர்ந்த 324 மாணவர்கள் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here